×

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தமிழில் 3 திரைப்படங்கள் இன்று வெளியீடு

சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தமிழில் 3 திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. கார்த்தி நடிப்பில் ஜப்பான், லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா-2, விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகியவை வெளியாகியுள்ளது.

The post தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தமிழில் 3 திரைப்படங்கள் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Diwali Festive Holiday ,Chennai ,Diwali ,JAPAN ,KARTHI ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...